விளையாட்டில் தோல்வியடைந்ததால் கழுத்தை அறுத்த இளைஞர்..!!

ஆன்லைன் விளையாட்டில் தோல்வியடைந்ததால் சௌமியா ரஞ்சன் நாயக் (24) என்ற இளைஞன் கழுத்தை அறுத்துக் கொண்டார். ஒடிசாவில் உள்ள ஜார்பாடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜெரெங் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தினர் அவரை மீட்டு கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..!!

Read Next

நடிகை இறப்பு.. அரிய வகை நோய் பாதிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular