தமிழகத்தில் விவசாயிகளுக்கு 40,000 வரை மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது..
கன்னியாகுமரி மாவட்டம் ரப்பர் விவசாயிகளுக்கு ரூபாய் நாற்பதாயிரம் மானிய வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2023 2024 ஆண்டுகளில் ரப்பர் மர மறு நடவு மற்றும் புது நடவு என ரப்பர் விவசாய தொழில் செய்து வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு இந்த ஆண்டு 40,000 வழங்குவதாக அறிவித்துள்ளது, மேலும் 4 ஏக்கருக்கு மேல் ரப்பர் மரங்கள் நடப்பட்டவர்களுக்கும் ஒரு ஹெக்டர் நிபந்தனைக்குட்பட்ட மானியங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் இதனை விண்ணப்பித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழக அரசு அறிவித்துள்ளது…!!