பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் குல் நகரில் சோபியா என்ற பெண் அவரது கணவரால் துன்புறுத்தப்பட்டார். இதனால் கணவனை விவாகரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது தந்தை சையத் முஸ்தபாவிடம் தெரிவித்தார். அவரது தந்தையுடன் சேர்ந்து மாமாக்கள் யாயத் குர்பான் ஷா, எஹ்சான் ஷா மற்றும் ஷா நவாஸ் ஆகியோர் சோபியாவின் கால்களை கோடாரியால் வெட்டியுள்ளனர். போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.