விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனைத்து கட்சிகளையும் அழைத்த நிலையில் எங்களையும் அழைத்தால் நாங்களும் கலந்து கொள்வோம் என்று அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என்று காங்கிரஸ் கமிட்டியின் பெருந்தகை மது ஒழிப்பு மாநாட்டிற்கு கலந்து கொள்வதாக அறிவித்துள்ளது, மக்களின் நலனுக்காக இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளது…
விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் நிச்சியம் கலந்து கொள்வோம் என காங்கிரஸ் கமிட்டியின் பெருந்தகை கூறியுள்ளனர், மேலும் மக்களின் நலனுக்காக மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒத்துழைப்போடு மக்களுக்கு எடுத்துரைப்போம் என்று காங்கிரஸ் கமிட்டி பெருந்தகை கூறுகின்றனர், மேலும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் அவர்களுக்கு சிறந்த முறையில் மது ஒழிப்பு பற்றி எடுத்து கூறலாம் என்று தெரிவித்துள்ளார்..!!




