
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் இந்திய நியூசீலாந்து தொடரில் இருந்து லீவ் கேட்டு இருந்தார்.
அந்த லீவ் எதுக்குன்னு நிறைய பேருக்கு தெரியாது. இந்த நிலையில் நேற்று ஜனவரி 26-ஆம் தேதி அக்சர் படேல், தனது காதலி மேஹா படேலை திருமணம் செய்தார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அக்சர் படேல் , அவருடன் மனைவியோடு சேர்ந்து போட்ட டான்ஸ் வீடியோ இப்போ வைரலாக பரவி வருகிறது . இந்த வீடியோ கீழே கடைசியில் இருக்கு பாருங்க
அக்சர் படேல் , மேஹா படேல் இருவரும் அவர்களது திருமண போட்டோ எதுவும் சோசியல் மீடியாவில் பதிவு செய்யவில்லை.
ஆனால் நம்ம பசங்க தான் தீ மாதிரி வேலை செய்வாங்கனு தெரியுமே. எப்படியோ அவர்களது திருமண வீடியோ போட்டோஸ் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
இவரது கல்யாணத்திற்கு ஜெயதேவ் உனட்கட் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் .
அக்சர் படேல் , டான்ஸ் ஆடும் போது கூட கிரிக்கெட் விளையாடுவது போல ஸ்டெப் போட்டது மிக சுவாரசியமாக இருந்தது . இந்த வீடியோ கீழே இருக்கு பாருங்க
Axar Patel got moves.
Many congratulations to them! pic.twitter.com/0xJKAXX2Cc
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 26, 2023