வீட்டிற்குள் வரக்கூடாத உயிரினங்கள் இதுதான்..!! வந்தால் பேராபத்து உங்களுக்கு தான்..!!

 

வீட்டிற்கு என்னென்ன உயிரினங்கள் வந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதை ஒரு பதிவில் நாம் பார்த்திருப்போம். இந்த பதிவில் வீட்டிற்குள் என்னென்ன உயிரினங்கள் வந்தால் துரதிஷ்டம் ஏற்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

வீட்டிற்குள் பாம்பு வந்தால் வருமானம் பாதிக்கும் வவ்வால் வந்தால் மன கஷ்டம் வரும் தவளை வந்தால் நோய் வரும் கரையான் வந்தால் பணம் கரையும் கருங்குளவி வந்தால் தீயவை நடக்கப்போகிறது என்று அர்த்தம் குரங்கு வந்தால் எதிரிகள் பக்கத்தில் உள்ளனர் என்று அர்த்தம் மூட்டை பூச்சி வந்தால் தரித்திரம் உண்டாகும் தேரை வந்தால் சண்டை சச்சரவு உண்டாகும். ஆமை உடும்பு வந்தால் தீராத கஷ்டம் வரும் தேள் பூரான் வந்தால் தீய சக்திகள் வீட்டில் உள்ளன என்று அர்த்தம் தேனி வந்தால் எதிர்மறை சக்தியை கொண்டு வரும் சிவப்பு எறும்பு வரிசையாக வந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும் கருப்பு பட்டாம்பூச்சி ஆபத்து வரப்போகிறது என்று முன்னோர்கள் உணர்த்துவது கருப்பு பூனை வந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்று கூறப்படுகிறது காகம் கொத்துவது தலையில் தட்டுவது எச்சம் இடுவது வரப் போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்துவதாக அர்த்தம்.இவ்வாறு நடக்கும் நேரங்களில் சற்று சிந்தித்து அமைதியாக செயல்படுங்கள்.

Read Previous

சனிபகவான் தாக்கத்திலிருந்து விடுபட  இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

Read Next

வீட்டில் கேஸ் சிலிண்டர் உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular