வீட்டில் இருந்தபடியே இயற்கை முறையில் ஹேர் டை செய்வது எப்படி மூலிகை பொருட்களைக் கொண்டும் செய்யலாம்..
ஒரு பாத்திரத்தில் அவுரி பொடியை எடுத்துக் கொள்ளலாம் இதில் பாதி அளவு மருதாணி பொடி, கிராம் பொடி அளவு இரண்டு சிட்டிகை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும், மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் டீ தூள் மற்றும் காபித்தூள் கொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், ஒரு டம்ளராக சுண்டியதும் நன்றாக ஆறவிட வேண்டும், ஆரிய பிறகு இதில் அவுரி பொடியை எடுத்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும் தலையில் தேய்த்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு நன்றாக தலையை அலசி சுத்தம் செய்தால் முடி கருமையாகவும் சைனிங்காகவும் மற்றும் வளர்ச்சித் தன்மையும் பெரும்..!!