வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்தை நீக்கும் பச்சை மிளகாய்..!! மக்களே நிச்சயம் படிங்க..!!

நமது அனைவரின் வீட்டிலும் பச்சை மிளகாய் என்பது கட்டாயம் இருக்கும். இது நமது வீட்டில் சமையலுக்கு பெரிதும் உதவும். இது நமது உடலுக்கு பல ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் அளிக்கும். ஆனால் அது மட்டுமில்லாமல் ஜோதிட ரீதியாகவும் பச்சை மிளகாய்க்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. அது என்னவென்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

கண் திருஷ்டியையும் தோஷங்களையும் நீக்க வீட்டு வாசலில் பச்சை மிளகாயை கட்டி தொங்கவிடவேண்டும்.  புதன் கிரகத்தை குறிக்கும் பச்சை மிளகாய் கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும். அதுவும் இல்லாமல் கண் திருஷ்டி பட்ட நபரின் தலையில் 7 பச்சை மிளகாயை ஏழு முறை தலைகீழாகவும் நேராகவும் சுற்றி சாலை ஓரத்தில் வீச வேண்டும். அப்படி செய்தால் அந்த நபரின் மீது இருக்கும் கண் திருஷ்டியும் நீங்கிவிடும்.

உங்களது வீட்டில் பண பிரச்சனை ஏதேனும் இருந்தால் அது தீர 3 பச்சை மிளகாயை எப்போதும் நமது பர்சில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அந்த பச்சை மிளகாய் காய்ந்து விட்டால் வேறு பச்சை மிளகாயை மாற்றிக் கொள்ள வேண்டும். வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய தினமும் ஒரு கிளாசில் பச்சை மிளகாயை போட்டு வைக்க வேண்டும். உங்களுக்கு ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தூங்குவதற்கு முன் தலையணையின் அடியில் 5 பச்சை மிளகாயை வைத்து உறங்கவும்.

Read Previous

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு..!! 75 காலி பணியிடங்கள்..!!

Read Next

23 பேர் பலாத்காரம் செய்த இளம்பெண்ணுக்கு அந்த தொற்று உறுதி..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular