வீட்டில் இருந்தபடியே சிறுநீரக கல்லை வெளியேற்றலாம்..!! தினமும் அரைக்கப் இதை குடித்தாலே போதும்..!!

நம் உடலில் உள்ள முக்கிய உள்ளுருப்பான சிறுநீரகம் உடலில் உள்ள நச்சு கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவி செய்கிறது. இந்த உறுப்பில் ஸ்டோன் அதாவது கற்கள் உருவானால் அவை ஆரோக்கியத்தை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு நம்மை கொண்டு சேர்க்கும்.

சிறுநீரக கல்லின் வகைகள்

  1. யூரிக் அமில கற்கள்
  2. மும்பை கற்கள்,
  3. சல்பேட் கற்கள்
  4. சிஸ்டீன் கற்கள்

 சிறுநீரக கல் எவ்வாறு உருவாகிறது

  • மரபு வழி உணவு முறை
  • தேவையான தண்ணீர் அருந்தாமை
  • சிறுநீரில் அதிக கால்சியம் இருத்தல்
  • சிறுநீரில் அதிகளமான யூரிக் அமிலம் இருத்தல்
  • சிறுநீரகத்தில் சிட்ரேட் குறைவாக இருந்தல்

சிறுநீரக கல் அறிகுறி

  • சிறுநீரில் கல் வெளியேறுதல்
  • சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல்
  • சிறுநீர் அதிகப்படியாக நுரைத்து வெளியேறுதல்

கிட்னி ஸ்டோன் கரைத்து வெளியே வர வைக்கும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருட்கள்

  • வெங்காயம்
  • பூண்டு
  • மிளகு
  • எலுமிச்சை சாறு
  • நாட்டுச்சர்க்கரை

செய்முறை

முதலில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். பின் அதில் ஒரு தேக்கரண்டி நாட்டு சக்கரை இடித்த சின்ன வெங்காயம் இரண்டு இடித்த பூண்டு பல் இரண்டு இடித்த கருப்பு மிளகு 5 ஆகியவை சேர்ந்து கலந்து வைக்கவும்.

அடுத்து ஐந்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு பருகி வருவதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

Read Previous

தீராத சளி தொல்லையை தீர்க்கும் கற்பூரவள்ளி இலை ரசம் வைப்பது எப்படி.?

Read Next

தினமும் ஏலக்காய் நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular