வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் தீராத மலச்சிக்கலை தீர்க்கும் வழி..!!

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணம்

 • எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை உண்பது.
 • உடலுக்கு தேவையான நீரை பருகாதது.
 • அளவுக்கு அதிகமான உணவுகளை உண்பது.
 • மலத்தை கழிக்காமல் அடக்கி வைப்பது.
 • உணவில் நார்சத்தை குறைவாக இருந்தால்.
 • வயது முதிர்வு.
 • அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்டவை மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

மலத்தை வெளியேற்றுவதற்காக நாம் செய்யும் தவறுகள்

 • சூடான காபி, தேனீர் அருந்துதல்.
 • சிகரெட் புகைத்தல்.
 • அதிக அளவு தண்ணீர் குடித்தல் இது போன்ற செயல்கள் மூலம் மலத்தை வெளியேற்றுவது தவறான செயலாகும்.

மலக் கழிவுகளை வெளியேற்ற உதவும் பானம்

தேவையான பொருட்கள்

 • மிளகு
 • எலுமிச்சை சாறு
 • விளக்கெண்ணெய்

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒன்று அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் அதில் நான்கு மிளகுகளை சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்,

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றில் அடைபட்டு கிடந்த நாள்பட்ட பல கழிவுகள் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்

Read Previous

ராஜஸ்தானில் மனைவியை தோற்கடித்த கணவர்..!!

Read Next

கல்லீரலை காக்கும் அற்புத பானம்..!! வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular