
வீட்டில் செல்வம் பெருகுவதற்கு கண்டிப்பாக இதையெல்லாம் பின்பற்ற வேண்டும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.பணம் கொடுக்கும் போது வாசற்படியில் நிற்பது தவிர்க்க வேண்டும். கொடுப்பவரும் உள்ளே நின்று கொண்டு பரிமாறி கொள்ள வேண்டும். வாசற்படி உரல் அம்மிக்கல் ஆட்டுக்கல் இதன் மீது உட்காருவதை தவிர்க்க வேண்டும்.
இரவு நேரங்களில் பால் மோர் தண்ணீர் ஆகியவற்றை அடுத்தவர்களிடம் கொடுக்க அனுமதிக்க கூடாது. வெற்றிலை மற்றும் வாழை இலை போன்றவற்றை வாட விடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. ஏற்றிய விளக்கை தானாக அனைய விடக்கூடாது. கிழிந்த துணி களை அணியக்கூடாது துணி அல்லது மணிகளை உடைத்து தைக்க கூடாது .உப்பை நேராக தரையில் விடக்கூடாது. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. அதனால் வீட்டில் நெல்லி மரம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.