இன்றைய சூழலில் பெண்கள் பலரும் பாலியல் தொல்லை மற்றும் நகை கொள்ளையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து வன்கொடுமை செய்து நகைகளை கொள்ளையடித்து வருகின்ற சம்பவம் நாளுக்கு நாள் அதிகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, இந்த சம்பவங்களில் இருந்து தப்பிக்க சில வகையான யோசனைகள், தானம் கேட்டு வருவதாக வீட்டின் அருகே வந்து வீட்டில் உள்ளவர்களை கூப்பிடுவது, பிறகு பெண்கள் அதிகமாக நகை அணிந்து வீதியில் செல்வதை கண்காணிப்பது, யாரும் சந்தேகத்திற்குரிய நபராக தெரிந்தால் உடனே அருகில் உள்ள காவல்துறையை அணுகி தங்களின் உடைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், மேலும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு செயல்களில் ஈடுபட வேண்டும்..!!