
இனி வீட்டு கடன் வாங்குவதற்கு ஸ்மார்ட் போன்கள் மூலம் செயலியை ஒற்றை பதிவிறக்கி பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..
தமிழக கூட்டுறவுத்துறை கடன்களைப் பெற விண்ணப்பிப்பதற்கு கூட்டுறவு என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த செயலி மூலம் அதிகபட்சமாக ரூபாய் 75 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது, இதற்கான வட்டி விகிதம் 8.5 சதவீதம் ஆகும், இந்த கடனை அடைப்பதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு கடனை அடைத்துவிட வேண்டுமென்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது, இந்த செயலியை பதிவிறக்கி கொண்டு வீட்டு கடன் என்ற விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து ஆவணங்கள் தகவல்களை சரிபார்த்த பிறகு கடன் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது..!!