வெங்காயங்களை வைத்து சாண்டா க்ளாஸ் சிற்பம்..!!

பிரபல மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒடிசாவின் புரி கடற்கரையில் வெங்காயங்களை வைத்து கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவத்தை மணலில் செதுக்கியுள்ளார். இந்த சிற்பத்தை உருவாக்க இந்த மாபெரும் சிற்பத்தை உருவாக்க, இரண்டு டன் வெங்காயம் பயன்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிற்பம் 100 அடி நீளம் 20 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்டது என கூறியுள்ளார். உலக சாதனை புத்தகத்தில் இந்த சிற்பம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்..!!

Read Next

தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular