வெந்தயக் கீரை சாப்பிடுதால் கிடைக்கும் பயன்கள்..!!

நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை நல்ல பலனை அளிக்கிறது. நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற எண்ணற்ற நன்மைகள் கொண்ட வெந்தயக் கீரை, உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்தை மெதுவாக உறிஞ்சுவதால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை நன்றாக குறைக்க உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு நாள்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வர உடலில் சர்க்கரை அளவானது குறைந்து காணப்படும். வெந்தயக் கீரை சாப்பிடுவதால் குடல் சுத்தமாகும்.

Read Previous

நல்ல நேரம் பார்த்து கையெழுத்திட்ட ராமதாஸ், அண்ணாமலை..!!

Read Next

இன்றைய ராசிபலன் (19/03/2024)..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular