வெப்ப அலைகளில் இருந்து தனது நாட்டு மக்களை காக்க ஜப்பானியர் என்ன செய்றாங்க தெரியுமா..? அசத்தல் வீடியோ உள்ளே..!!

தற்பொழுது 2024 ஆம் ஆண்டு கோடை காலம் என்பது ஆசிய நாடுகளில் உள்ள மக்களால் மறக்க இயலாத வண்ணம் அமைந்துள்ளது. மார்ச் மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து தற்போது வரை சுட்டெரிக்கும் சூரியனின் வெயில் கடுமையாய் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது.

இந்தியா, சீனா, மியான்மர், வங்கதேசம் ஆகிய பல்வேறு நாடுகளில் வெப்பம் 40 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது, வெப்ப அலையின் காரணமாக வட மாநிலங்களில் அதிகமான மரணங்களும் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் அதிகரித்து வரும் வெப்பத்தை தணிக்க ராட்சத அளவிலான பேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது உள்ளூர் நிர்வாகம், இயந்திரத்தின் வாய் பகுதியில் நீரை வெளியிட்டு குளிர்ச்சியை பரப்புகிறது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

https://www.instagram.com/reel/C7qFHbBRCKd/?utm_source=ig_embed&ig_rid=e15df29c-6525-4e09-b8f6-2cc3c96fcde5

Read Previous

இரவில் கேட்ட அலறல் சத்தம்..!! அக்கம் பக்கத்தினர் கண்ட அதிர்ச்சி காட்சி..!!

Read Next

பட்ட பகலில் நடுரோட்டில் துப்பாக்கி வைத்து கொள்ளையடிக்கப்பட்ட ஆடுகள்..!! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular