இன்றைய காலகட்டத்தில் பலரும் இனிப்பு சுவையை விரும்புவது உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் சாக்லேட்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை ஏற்படுகின்றது, இரவு முழுவதும் பட்டினியாக இருந்து விட்டு காலையில் வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடுவதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஒரேடியாக அதிகரிக்கிறது, சிலருக்கு குமட்டல் வாந்தி போன்றவற்றை ஏற்படும், காலையில் எழுந்தவுடன் சுடு தண்ணீரை அருந்தி விட்ட பின்பு சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு ஓரளவுக்கு நன்மை தரும், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள் அறவே சாக்லேட்டை தவிர்க்க வேண்டும் மேலும் மருத்துவரின் பரிசீலனை பெற்று சாப்பிடலாம் மேலும் இதய நோய் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் காலை ஆகாரத்திற்கு பிறகு சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நன்மைதான்..!!




