வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் சுடுதண்ணீரோடு கலந்து குடிப்பதனால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் புரோட்டின் சக்தியும் கிடைக்கிறது..
ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை நெய்யை சுடு சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு வருவதனால் வாய் முதல் வயிற்றுப்புண் வரை சரியாகி ஆரோக்கியம் பெறும் அப்படி இருக்கும் பட்சத்தில் வெந்நீரில் நெய் கலந்து குடித்து வருவதனால் ஆசன பிரச்சனைகள் மற்றும் புத்துணர்வு ஞாபக சக்தி என்று பலவிதமான நோய்களுக்கு நெய் ஒரு சிறப்பான மருந்தாக இருக்கிறது.
நெய் உண்டு வந்தால் நோய் உடலை அணுகாது என்ற பழமொழியும் உண்டு..!!