
நேற்று ஆடி மாதம் கடைசி வெள்ளி என்பதால் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு வெற்றிலை அலங்காரம்..
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு தினந்தோறும் பூஜைகள் என் சிறப்பாக நடைபெறும், நேற்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி கிழமை என்பதால் வெற்றிலை அலங்காரத்தில் அம்மன் சிறப்பாக காட்சி தந்தாள், பக்த கோடிகள் பலரும் பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்…