வெற்றி நிச்சயம் கிடைக்கும் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..!!

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தங்கலான் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தங்கலான் படத்தின் பாசிட்டிவான விஷயங்களை பற்றி பேசி, சரியான பார்வையாளர்களிடம் இந்த படத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் உழைப்பை செலுத்தியுள்ளதாகவும், அதற்கான வெற்றி நிச்சயம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read Previous

பாஜக அரசுக்கு தோல்வி பயம் – முதல்வர் ஸ்டாலின்..!!

Read Next

தங்கத்தின் விலை இன்று (01.11.2023) சரிவு.. சவரன் எவ்வளவு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular