வெல்லம் விலை திடீர் உயர்வு வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சர்க்கரை ஆலைகளில் பலரும் வெள்ளம் மற்றும் நாட்டுச் சர்க்கரை செய்யும் தொழிலை மேம்படுத்தி வருகின்றனர், இந்த நிலையில் இந்த வார சந்தையில் வெள்ளம் அதிக ஏலத்திற்கு சென்றது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்..

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்து பிலிக்கல்பாளையம் வார ஏலச்சந்தையில் உருண்டை வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர், கடந்த வாரம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை எல்லாம் 1,340 வரையிலும் அச்சு வெல்லம் சிப்பம் ஒன்றுக்கு 1,430 வரை ஏலம் சென்றது, இந்த வாரம் உருண்டை வெல்லம் ஒரு சிற்பம் 1400 வரைக்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் 1,340 வரை ஏலம் சென்றதில் வெல்லம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..!!

Read Previous

ஷாக் : தமிழகத்தில் 13 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!!

Read Next

தமிழகத்தில் அமைச்சரவையில் நடக்கப்படும் தீடிர் மாற்றங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular