வெளிநாடுகளில் மட்டும் ரூ.201 கோடி வசூல் செய்த ‘லியோ’..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்ப்டத்தில் கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.148.5 கோடி, 7 நாளில் ரூ.461 கோடி, 12 நாளில் ரூ.540 கோடி என உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. வெளிநாடுகளில் மட்டும் இதுவரை (24.2M) ரூ.201 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ‘Seven Screen Studios’ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read Previous

#CWC2023: நியூசிலாந்து vs இலங்கை அணிகள் இன்று மோதல்..!!

Read Next

சிலந்தி கடித்து பிரபல பாடகர் மரணம்..!! கண்ணீரில் குடும்பம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular