வெளிநாடு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் மொத்தமாக பல நிறுவனங்கள் மூலம் 6 லட்சத்தி 64 ஆயிரத்தி 180 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜன.28ல் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஸ்பெயின் பயணம் செய்யும் அவர் அடுத்ததாக ஆஸ்திரேலியா அதன் பிறகு, அமெரிக்கா செல்கிறார் என கூறப்பட்டுள்ளது.

Read Previous

10,000 கோழிகள் உயிரிழப்பு.. சோக செய்தி..!!

Read Next

மாலத்தீவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular