வெளிமாநில டாக்சிகள் டெல்லியில் நுழைய தடை..!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மற்ற மாநிலத்தின் பழைய வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆப் மூலம் டாக்சி சேவை வழங்கும் வண்டிகளுக்கு டெல்லி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மற்ற மாநிலங்களின் பதிவு எண் கொண்ட வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி பதிவு எண் கொண்ட வண்டிகள் மட்டுமே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசுபாடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை அடுத்து டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Read Previous

ராஃபா எல்லையை திறந்தது எகிப்து..!!

Read Next

ATM மில் பணம் எடுக்கும் போது கவனமா இருங்க – பணம் பறிபோகும் அபாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular