
வெள்ளி பாத்திரங்கள் உண்பது மரபு மட்டுமல்ல, வெள்ளியில் அரைநான் கயிறு மற்றும் வெள்ளி செயின் பயன்படுத்துவதனால் உடலில் சூடு தணிந்து குளிர்ச்சி ஏற்படும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
வெள்ளி பொருட்களை தாண்டி வெள்ளி பாத்திரத்தில் உணவு சாப்பிடுவதனால் உடலில் உள்ள சளி காய்ச்சல் மற்றும் நோய்க்கிருமி வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்கிறது என்றும், கண்நோய் அமிலத்தன்மை உடல் எரிச்சல் இவற்றில் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்து உடலில் உள்ள சூட்டை தணித்துக் விடுகிறது வெள்ளி..!!