மக்கள் பெரிதும் பயன்படுத்தும் இந்தியன் டாய்லெட்டை விட இன்று வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கு வரவேற்பு அதிகம் அப்படி இருக்கும் பட்சத்தில் வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருக்கும் பட்டன் இதற்குத்தானா என்று பலருக்கும் தெரியாத ஒன்று..
பொதுவாக ரெஸ்டாரன்ட் தண்ணீர் டேங்க்கின் மேல் இரண்டு பட்டன்கள் இருக்கும், இந்த இரண்டு பட்டங்களை அமுக்கும்பொழுதும் தண்ணீர் வரும் சிறிய பட்டனை அமுக்கும்போது குறைவான தண்ணீரும் பெரிய பட்டனை அமுக்கும்போது அதீத தண்ணீரும் வரும், சிறுநீர் கழிப்பதற்கு குறைவான தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்றும் மலம் கழிக்கும் போது அதிக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்றும் இரண்டு பட்டன்களை வைத்துள்ளனர் ஆனால் நம்மில் பலருக்கும் அதன் பயன்பாடுகள் தெரியாமல் இரண்டு பட்டன்களையும் அமுத்தி பார்த்து இருக்கிறோம்..!!