வேகமாக முகத்தை வெள்ளையாக மாற்ற உதவும் இயற்கை ஃபேஷ்பேக் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம்..!!

பெண்கள் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள் கரும்புள்ளிகள் பொலிவற்ற தன்மை போன்றவை உண்டாகுகின்றன, அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே சரும பிரச்சனைகளை நீக்கி முகத்தை வெள்ளையாக இந்த இயற்கையாக மாற்ற ஃபேஸ் பேக் போதும்…

தேவையான பொருட்கள் :
* முல்தானிமட்டி ஒரு ஸ்பூன்
* ரோஜாப்பூத்தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள்
* தூள் ஒரு ஸ்பூன் சிட்டிகை
* பால் ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன்
தயாரிக்கும் முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் முல்தானிமட்டி ரோஜா பூக்கள் மஞ்சள் தூள் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும், பின் இந்த இயற்கையான face பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவவும், இதற்குப் பிறகு தோல் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும், இப்படி செய்வதன் மூலம் உங்கள் உங்கள் முகம் வெள்ளையாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்..!!

Read Previous

வைட்டமின் சி நிறைந்திருக்கும் தினமும் ஒரு சீத்தாப்பழம் சுகர் பேஷண்ட்ஸ் நோட் ப்ளீஸ்..!!

Read Next

உங்களுக்கு செக்ஸில் ஈடுபாடு குறைகிறதா?.. வெற்றிலையை இப்படி சாப்பிட்டு பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular