வேட்டைக்கு சென்ற 14 வயது சிறுவன் பலி..!! போலீசார் விசாரணை..!!

வேட்டைக்கு சென்ற 14 வயது சிறுவன் பலி..!! போலீசார் விசாரணை..!!

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற 14 வயது சிறுவன் உள்பட மூவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தா சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முருகன் என்பவர் தனது நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி பொருத்தியுள்ளார். வன விலங்கு வேட்டைக்கு துப்பாக்கியுடன் சென்ற சிங்காராம் (40), அவரது மகன் லோகேஷ் (14) மற்றும் கரிபிரான் (60) ஆகிய மூவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

சீரகத்துடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் என்ன பயன்கள்..!!

Read Next

நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular