வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ஒரு வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.30,600/- வரை ஊதியம்..!!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Social Worker, Junior Radiotherapy Technician, MCTT Trainee பணிக்கான 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Social Worker, Junior Radiotherapy Technician, MCTT Trainee பணிகள்-3.

கல்வி தகுதி:

Social Worker – M.S.W / M.A(Social Work / Sociology) / M.Sc(Medical Sociology) தேர்ச்சி.

Junior Radiotherapy Technician – B.Sc. in Radiotherapy Technology தேர்ச்சி.

MCTT Trainee – Graduate தேர்ச்சி.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

Social Worker – ரூ.15,318/- முதல் ரூ.30,643/- வரை மாத ஊதியம்.

Junior Radiotherapy Technician – ரூ.22,130/- மாத ஊதியம்.

MCTT Trainee – ரூ.8,800/- மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

திருப்பத்தூரில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! மாவட்ட சுகாதார சங்கம் வெளியிட்ட தகவல்..!!

Read Next

உலர் நெல்லிக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular