வேலைக்கு ஏற்ற பணியாளரை தேர்ந்தெடுப்பது எப்படி : உங்களுக்கு பயனுள்ள தகவலாக அமையும்..!!

இந்த வேலை செய்ய ஏற்ற ஆள் இவர் தான் என்று தேர்ந்தெடுக்க வேண்டும் யாருக்கு என்ன வேலையை கொடுப்பது என்று தெரிந்தவர் அந்த பெரிய நிறுவனத்தின் மனித வள மேலாளர். புதிதாக நிறுவனத்தில் சேர்ந்தவர்களில் யாருக்கு என்ன வேலை கொடுப்பது…

புதிதாக சேர்ந்தவர்களுக்கு எந்த வேலையை கொடுக்கலாம் என்பதை கண்டுபிடிப்பதற்காக அவர் தந்த யோசனைகள் இதோ !

500 சொற்களை ஒரே மூடிய அறையில் வைத்து விடுங்கள்.

புதிதாக வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அந்த அறைக்குள் செல்லுமாறு கூறி பின்னர் அந்த அறையை மூடி விடுங்கள்.

அவர்கள் அங்கேயே இருக்கட்டும் ஆறு மணி நேரம் சென்ற பின்னர் அங்கே செல்லுங்கள்..

நிலைமையை நன்கு ஆய்வு செய்யுங்கள்..

அவர்கள் செங்கற்களை எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களை அக்காவும் பிரிவிற்கு அனுப்புங்கள்..

அவர்கள் எல்லா சொற்களையும் கண்ணா பின்னால் என்று குழப்பி வைத்திருந்தால் அவர்களை இன்ஜினியரிங் பிரிவிற்கு அனுப்பி வையுங்கள்..

அவர்கள் அவற்றை ஒரு விசித்திரமான முறையில் அடுக்கி வைத்திருந்தால் அவர்களை பிளானிங் பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்..

அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களை செக்யூரிட்டி பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்..

அவர்கள் அந்த சொற்களை துண்டு துண்டாக உடைத்து இருந்தால் அவர்களை இன்ஃபர்மேஷன் தொழில்நுட்ப பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்..

அவர்கள் ஒருவர் மீது ஒருவர் செங்கலை எரிந்து கொண்டிருந்தால் அவர்களை ஆபரேஷனல்ஸ் பிரிவிற்கு அனுப்பி விடுங்கள் அவர்கள் சும்மா உட்கார்ந்து இருந்தார். அவர்களை மனித வள பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்..

வெவ்வேறு விதமாக தாங்கள் அவற்றை அடுக்கி பார்ப்பதாகவும் இன்னும் கொஞ்சம் அதிக செங்கற்க வேண்டும் என்று அவர்கள் சொன்னால் ஆனால் ஒரு செங்கல் கூட இடத்தை விட்டு நகராமல் இருந்தால் அவர்களை விற்பனை பிரிவிற்கு அனுப்பி விடுங்கள். அவர்கள் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு போய் விட்டார்கள் என்றால் அவர்களை மேலாண்மை நிர்வாகப் பிரிவிற்கு அனுப்பி விடுங்கள். அவர்கள் அந்த அறையில் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் அவர்களை நீண்ட கால விசேஷ திட்டமிடும் பிரிவிற்கு அனுப்பிவிடுங்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தால் ஒரு செங்கல் கூட இடத்தை விட்டு நகராமல் இருந்தால் அவர்களை நன்கு பாராட்டி விட்டு அவர்கள் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பிற்கான இதுக்கு அனுப்பி விடுங்கள் கடைசி கடைசியாக அவர்கள் செங்கற்களுடன் சரணகாதி அடைந்து பார்க்க முடியாமலும் கேட்க முடியாத நிலையில் இருந்தால் அவர்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுங்கள்…!!

Read Previous

தாய் மற்றும் மகன் பாசத்தின் நெருக்கம் பற்றிய 7 ரகசியங்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

அம்மாவாசையில் வாசலில் கோலம் போடலாமா அமாவாசை நல்ல நாளா?.. பெண்கள் விரதம் இருக்கலாமா அபார ஆன்மீக பலன்கள்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular