வீட்டில் இருந்தபடியே வேலைக்கு போகாமல் பணம் பார்க்கலாம், தற்சமயம் நாட்டில் ஜியோ ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அலைபேசி கட்டணத்தை உயர்த்துவதனால் நாட்டில் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றன, இந்த நிலையில் பிஎஸ்என்எல் மிகக் குறைந்த விலையில் அலைபேசி கட்டணத்தை தர இருப்பதால் நாட்டில் எங்கு டவர் கம்பங்களை அமைப்பது என்று தெரியாமல் போராடுகின்றனர்.
இந்த நிலையில் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பிஎஸ்என்எல் டவர் கம்பம் வைப்பதற்கு அனுமதி தந்தால் மாதம்தோறும் வாடகை 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உங்களால் வசூலிக்கப்படுகிறது, மேலும் டவர் கம்பம் வைப்பதனால் டவர் கம்பத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் உடல் நலத்தை பாதிக்கும் என்பதனால் மருத்துவரை அல்லது அறிவியல் நிபுணர்களை நீங்கள் ஆலோசித்த பிறகு வைத்துக் கொள்ளலாம்..!!