வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! TCS நிறுவனத்தில் 40,000 பேருக்கு வேலை..!!

வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! TCS நிறுவனத்தில் 40,000 பேருக்கு வேலை..!!

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை ஆப்பரேட்டிங் அதிகாரியான என்.கணபதி சுப்ரமனியம், 40,000 டிசிஎஸ் நிறுவனத்தில் ஃபிரெஷ்ஷர்களை வேலைக்கு தேர்வு செய்ய இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டிசிஎஸ் நிறுவனம் 35,000- 40,000 புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம். இந்த ஆண்டு வேலை அனுபவமில்லாத ஃபிரெஷ்ஷர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் ஏற்கெனவே இருக்கும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என டிசிஎஸ் தலைமை ஆப்பரேட்டிங் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Read Previous

நவராத்திரி ஸ்பெஷல் வேர்கடலை சுண்டல் செய்முறை..!!

Read Next

இணையத்தில் ட்ரெண்டாகும் Chase Master கோலி தாஸ் புகைப்படம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular