வேலை வாய்ப்பு தேடி அலைகிறீர்களா..? வங்கியில் பணிபுரிய ஒரு அரிய வாய்ப்பு இதோ உங்களுக்காக..!!

இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி. தற்பொழுது வங்கியில் பணிபுரியும் ஓர் ஆரிய வாய்ப்பு தெரிவித்துள்ளனர். பேங்க் ஆப் பரோடா வங்கி தனது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து இப்பதிவில் தெளிவாக காண்போம்.

பேங்க் ஆப் பரோடா வங்கி சமீப காலமாகவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு வருகின்றனர் .இதுகுறித்து முழு விவரம் காண்போம்.

காலி பணியிடங்கள் எண்ணிக்கை -168

வயது வரம்பு- விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்

கல்வி தகுதி- டிகிரி தேர்ச்சி

முன் அனுபவம்- மூன்றாண்டு

ஊதியம்- ரூ.64,820 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்- ஆன்லைன் மூலம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜூலை இரண்டாம் தேதி

இந்த வேலை வாய்ப்பு குறித்து மேலும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-06/Advertisement-Regular-Re-initiation-12-06-24-11-48.pdf

Read Previous

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்..!! சித்திரை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்ததால் 38 வது நாளே குழந்தையை கொன்ற தாத்தா..!!

Read Next

விபத்து நடந்த பகுதிக்கு பைக்கில் சென்று பார்வையிட்ட அமைச்சர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular