சீதாப்பழத்தில் கிளைசெமிக்ஸ் இன்டெக்ஸ் 50க்கும் குறைவாக உள்ளது லோ கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் அளவில் உள்ளது…
இப்போது சீதாப்பழம் சீசன் தொடங்கி விட்டது பலரும் விரும்பி சாப்பிடுபவர் சுகர் உள்ளவர்கள் இதை சாப்பிடலாமா கூடாதா என சந்தேகம் இருக்கும் இதற்கு மருத்துவர் சிவப்பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார், சீதாப்பழத்தில் நிறைய சத்துக்கள் இருக்கு குறிப்பாக வைட்டமின் சி நிறைந்துள்ளது குறிப்பாக வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வழங்கும் அதோடு இதில் மெக்னீசியம் அதிகம் உள்ளது இது எலும்புகள் மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் சீதாப்பழம் சாப்பிடுவது நல்ல பயன் தரும் பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவது உடலில் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகரிக்கும், ஆன்ட்டி ஆக்சிடென்ட் அழுத்தத்தை குறைக்கும் உடலில் கழிவுகளை சரி செய்யும் தவிர்க்கும் சீதாப்பழத்தில் கலோரிஸ் 90 முதல் 100 அளவு உள்ளது சுகர் உள்ளவர்களுக்கு இது சற்று அதிகம் தான் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் என்பது சர்க்கரை உயர்த்தும் திறன் கொண்டது அதனால் சீதாப்பழத்தில் கிளைசெமிக்ஸ் இண்டெக்ஸ் 50க்கும் குறைவாக உள்ளது அதனால் சுகர் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் சர்க்கரை அதிகமாகாது. அதிகம் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு அதனால் அளவாக இந்த பழத்தை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் கூறுகிறார், மேலும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்ப நல மருத்துவரை ஒரு முறை அணுகி சர்க்கரைக்கு இது சரியா என்று கேட்டு சாப்பிடலாம்..!!




