
நடிகை யாஷிகா ஆனந்த் மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் வந்து அதன் பின் சினிமாவில் ஹீரோயின் ஆக களமிறங்கியவர். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஹீரோயினாக கிளாமராக நடித்த அவர் அதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டார்.
படுத்த படுக்கையாக ஆறு மாத காலம் சிகிச்சையில் இருந்த யாஷிகா முழுமையாக குணமாகி தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இன்ஸ்டா பக்கத்தில் அவருடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள யாஷிகா தற்போது, சேலையில் வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ, அந்த புகைப்படங்கள்:
View this post on Instagram