
மத்திய பிரதேச மாநிலம் ரத்லமை சேர்ந்தவர் பாண்டியன். சண்டை ஒன்றில் காயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கோமா நிலையில் இருப்பதாகவும், சிகிச்சைக்கு 1 லட்சம் கட்ட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் திடீரென மயக்கம் தெளிந்து எழுந்த பாண்டியன் அங்கிருந்து தப்பி வெளியே வந்துள்ளார். இதனையடுத்து தனக்கு எதுவும் ஆகவில்லை, கோமா என சொல்லி பணம் பறிக்க மருத்துவமனை முயற்சிக்கிறது என கூறியுள்ளார்.
கோமாவில் இருந்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்…#viralvideo #TrendingNow pic.twitter.com/SVoEQDPICa
— Tamil Yugam News (@TamilYugamNewz) March 7, 2025