வைரஸ் காய்ச்சலின் போது எவற்றை சாப்பிடுவது எவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று ஒரு ஆய்வு வெளிவந்துள்ளது..
பருவமழைக் காலங்களில் வைரஸ் காய்ச்சல்கள் வருவது இயல்பு இதனால் பலர் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர், சர்க்கரை நிறைந்த இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் உணவு முறைகள், அதிக கொழுப்பு மற்றும் சென்னையில் வறுத்த பொறித்த உணவை தவிர்த்துக்கொள்ள வேண்டும், நிறைய தண்ணீர் குடிப்பதனாலும் மூலிகைதேநீர், வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவு முறைகளை சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது, நன்றாக வேகவைத்த காய்கறிகள் ஆட்டின் சுவரொட்டி சாப்பிடுவதும் உடலுக்கு நன்மையை தருகிறது இதனால் வைரஸ் காய்ச்சல் வராமலும் தொற்று நோய் ஏற்படாமலும் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.!!