ஷாக்கிங்… கெமிக்கல் ஸ்ப்ரேயில் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள்..!! அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள்.!!

வாழைப்பழம் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களை நிறைந்த ஒரு பழமாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது.

இதுபோன்று அனைவருக்கும் பலன் தரக்கூடிய வாழைப்பழத்தை வேதிப்பொருட்களை பயன்படுத்தி பழுக்க வைப்பது பெரும் அதிர்ச்சீனை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் விரும்பி உண்ணக்கூடிய வாழைப்பழத்தை கெமிக்கல் ஸ்பிரே மூலம் பழுக்க வைப்பது உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அடிக்கடி கடைகளில் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடை ஒன்றில் நடத்திய சோதனையின் போது இந்த கடையின் உரிமையாளர் வாழைப்பழத்தை கெமிக்கல் ஸ்ப்ரே பயன்படுத்தி பழுக்க வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கையும் களவுமாய் பிடிக்கப்பட்ட கடை உரிமையாளர்களிடம் உணவு பாதுகாப்பு அதிகாரி இது வாழைப்பழமா.? கெமிக்கல் ஸ்ப்ரே பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டதா..? எத்தனை நாட்கள் கெமிக்கல் பயன்படுத்தி வாழைப்பழத்தை பழுக்க வைக்கிறீங்க..? என்ற அடுக்கான அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கடை உரிமையாளர் தின ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரேட் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்தி வாழைப்பழத்தை பழுக்க வைப்பதால் வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல்,வாந்தி உடல் பலவீனம், கண்ணெரிச்சல் விழுங்குவதில் சிரமம் மற்றும் தோல் அரிப்பு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Read Previous

வாய்ப்புண் பாடாய் படுத்துகிறதா..? கவலை வேண்டாம்..!! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

Read Next

அடடே… வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular