ஷாக் : இதெல்லாம் சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்காதீங்க..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் செய்யக்கூடிய தவறுகளில் ஒன்று சாப்பிட்டு உடனே தண்ணீர் குடிப்பது எதையெல்லாம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் எதையெல்லாம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்றும் யாருக்கும் தெரிவதில்லை ஆனால் இவற்றை சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்காதீர்கள் இதன் மூலம் நமது உடலுக்கு பெறும் தீங்கு ஏற்படும்..

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் இரும்பல் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இனிப்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது இவ்வாறு செய்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் பழகுங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது, பழங்களில் சர்க்கரை அல்லது சிட்ரிக் அமிலம் இருப்பதால் 45 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டாம் ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது ஐஸ்கிரீம் சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும், அதேபோல் டீ, காபி சூடான பானங்களை அருந்திய பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ எடுத்துக் கொண்டால் எடை வாய்வு அமிலத்தன்மை மற்றும் பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது…!!

Read Previous

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

Read Next

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular