ஷாக் : இந்தியாவில் பெண்கள் பலரும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்..!!

இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பெண்கள் பலரும் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது..

இந்தியாவில் மார்பக புற்றுநோயின் அதிகரிப்பு பெண்களையே அதிகம் தாக்கிறது என்று தகவல் வெளிவந்துள்ளது, இதனை தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தகுதியான மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்களின் தேவையை வியக்கத்தக்க முறையில் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளனர், ஆரம்பகால மார்பக புற்றுநோய் கண்டத்தில் மற்றும் ஆண் கோபிலாஸ்டிக் செய்வோம் என்ற கரும்பொருளின் கீழ் ஆண் கோபிலாஸ்டிக் அறுவை சிகிச்சை நுட்பங்கள் குறித்து கவனம் செலுத்தும் என்று நிகழ்வின் ஏற்பாட்டின் தலைவர் பேராசிரியர் மிஸ்ரா கூறியுள்ளார், இந்த மாநாட்டின் அமைப்பை செயலர் டாக்டர்குள் ரஞ்சன் சிங் கூறுகையில் புதிய தொழில்நுட்பங்கள் மார்பக புற்றுநோய் ஆரம்ப காலத்திலேயே கண்டறிவதை மாற்றியுள்ளனர் மேலும் சிகிச்சையானது தீவிர அருவி சிகிச்சையிலிருந்து மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சையாக மாறி உள்ளது மேலும் மார்பகத்தின் வடிவம் மற்றும் சமச்சீர் நிலையை வைத்து பெண்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் இவை பெண்களை மட்டுமல்லாமல் ஆண்களையும் மார்பக புற்றுநோய் தாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளனர்..!!

Read Previous

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய இஸ்லாமிய நண்பர்கள்..!!

Read Next

ஸ்லிம் ஜூஸ் நிஜமாகவே எடையை இழப்பதற்கு உதவுகிறதா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular