சில நாட்களுக்கு முன்பு குரங்கு அம்மை நோய் பரவி வந்த நிலையில் தற்போது கேரளாவில் எலி காய்ச்சல் சமீபத்திய காலமாக பரவியுள்ளது..
கேரளாவில் எலி காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் எலி காய்ச்சலில் 121 பேர் பலியான நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் 21ன் கணக்கெடுப்பின்படி 121 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் எலி காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,916 உயர்ந்துள்ளது, மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் அறிவித்துள்ளார்..!!