சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் தேவையற்ற நோய்கள் உடலை தாக்குவதாகவும் அறிவியல் ஆராய்ச்சி ஆய்வு வெளிவந்துள்ளது..
நான் சாப்பிட்டபின் உடனே தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் உணவை ஜீரணிக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர், உணவு செரிக்கப்படும் போது உடலில் திட மற்றும் திரவ விகிதம் உருவாகிறது, ஆனால் திடீரென்று நாம் தண்ணீர் குடிக்கும் போது இந்த விகிதம் தொந்தரவு செய்யப்படுகிறது மற்றும் உணவை ஜீரணிக்க எடுக்கும் நேரம் அதிகரித்து விடுகிறது சாப்பிட்டபின் உடனடியாக தண்ணீர் குடிப்பதால் உடல் பருமனாக மாறலாம் செரிமான செயல்முறை பாதிக்கப்பட்டால் செரிக்கப்படாத உணவும் உடலில் இருக்கும் அது பின்னர் கொழுப்பாக மாறும் இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவும் செய்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர், இந்த சூழ்நிலையில் நீரிழிவு நோய் மற்றும் அஜீரணம் வாய்வு வீக்கம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர் இது தவிர உணவை ஜீரணிக்கும் என்சைங்கள் அதிகப்படியான திரவத்தால் தங்கள் வேலையை சரியாக செய்ய முடியாமல் போகும் என்றும் கூறுகின்றனர்..!!