நடிகைகள் தாங்கள் உடைமாற்றுக் கொண்டிருப்பதை கேமரா பொறுக்கி பார்த்த பிரபல கும்பல்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்..
பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மலையாளத் திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகைகள் உடை மாற்றுவதை ஆண்கள் பார்த்ததாக அவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது, கேரவனில் ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து சிலர் கூட்டமாக அமர்ந்து அந்த வீடியோக்களை பார்த்து சிரித்ததாக பேட்டி, இது குறித்து ராதிகாவிடம் சிறப்பு விசாரணை பெற வேண்டும் என்று விசாரணை குழு முடிவு செய்துள்ளனர், ஏற்கனவே மலையாளத் திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக ஹேமா அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து நடிகர் ராதிகா சரத்குமார் இந்த வேட்டியானது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..!!