ஷாக் : நீங்க பாக்கெட் பாலை கொதிக்க வைத்து குடிப்பவரா அப்ப இது தெரிஞ்சுக்கோங்க ‌..!!

வீட்டில் பாக்கெட் பால் வாங்கி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தினமும் குடிக்கிறோம் அப்படி பாக்கெட்டில் வாங்கிய பாலை கொதிக்க வைத்து குடித்தால் என்ன ஆகும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்..

பாலில் உடலுக்கு நன்மை பயக்கும் கால்சியம் புரதம் வைட்டமின் ஏ வைட்டமின் பி12 வைட்டமின் டி பொட்டாசியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் மற்றும் ரீபோஃப்ளவின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, பாலை பாக்கெட்டில் அடைப்பதற்கு முன் பேஸ்ட் பிரைஸ் செய்யப்படுகிறது அதாவது பால் முதலில் குளிரூட்டப்பட்டு அதன் பின் அதிக வெப்ப நிலையில் கொதிக்க வைத்து மீண்டும் குளிரூட்டப்படுகிறது, பேஸ்ட் ரைஸ் செய்யப்படுவதால் பாலில் உள்ள கேம்பிலோபாக்டர், புருசெல்லா, கரிடோஸ் போரிடியம், லிஸ்ட்டியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழியும் இதன் மூலமாக பால் குடிப்பதற்கு பாதுகாப்பானதாக மாற்றப்படுகிறது, பேஸ்ட் ரைஸ் செய்ய ப்படுவதால் பால் குடிப்பதற்கு பாதுகாப்பானதாக மாற்றப்படுவது மட்டுமின்றி பால் சீக்கிரம் கெட்டுப் போகும் அபாயத்தை குறைக்கும் பாலின் கொழுப்பு மூலக்கூறுகள் குறையும் மேலும் பாலின் தன்மை மற்றும் சுவை அதிகரிக்கும், பாலை பேஸ்ட்ரைஸ் செய்வதில் நன்மைகள் இருந்தாலும் அவை பாலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை குறைக்கும் இதனால் பால் மூலம் உங்களுக்கு உடலுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது, வீட்டில் பாக்கெட் பாலை நடுத்தர வெப்பத்தில் நாள் முதல் அஞ்சு நிமிடங்களுக்கு மட்டும் கொதிக்க வைத்து குடிக்கலாம் இப்படி செய்வதால் பாலில் உள்ள நுண்ணுயிர்கள் அழியும் மேலும் பாலில் உள்ள கொஞ்சம் ஊட்டச்சத்துக்களும் குறையாமல் இருக்கும்..!!

Read Previous

சாணக்கிய நீதி ஒரு நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய ஐந்து குணங்கள் என்னென்ன தெரியுமா : உங்கள் மனைவி கிட்ட இருக்கா..!!

Read Next

துணிச்சல் மிக்க கழுதைப்புலிகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular