அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று என்எஸ்இ வார்னிங் தெரிவித்துள்ளது..
பங்குச்சந்தை முதலீட்டிற்கு அதிக லாபம் உண்டு என்று தெரிவித்து அணுகுவோ வரை நம்ப வேண்டாம் என்று முதலீட்டாளர்கள் தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ எச்சரித்துள்ளது, டிஜிட்டல் முறையில் பலரும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க முடியும் என்றும் குறைவான முதலீட்டில் பெரிய வருமானத்தை ஈர்க்க முடியும் என்றும் மக்களிடையே பங்குச்சந்தை முதலீட்டை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் பலரும் இதனைத் தொடர்ந்து என்எஸ்இ தெரியாத நபர்களிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக நினைத்து தேவையில்லாத நிறுவனத்தில் முதலீடு செய்து இழந்தால் அதற்கு பங்குச்சந்தை முதலீடு தருவதற்கு பொறுப்பேற்காது என்றும் அவை பங்குச்சந்தை முதலீடு தானா என்று விசாரித்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் என் எஸ் இ தெரிவித்துள்ளது, மேலும் அது போல் வாக்குறுதிகள் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது சட்ட விரோதம் அவை எக்ஸ்சேஞ்ச் நஷ்ட ஈட்டின்கீழ் வருவது இல்லை என nse கூறியுள்ளது..!!