தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கருக்கலைப்பு அதிகம் நடக்கிறது என்று மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 42 மாதங்களில் 3,28,976 கருக்கலைப்புகள் நடந்திருக்கிறது என்ற செய்தி தெரியவந்துள்ளது, இதனைத் தொடர்ந்து சென்னையில் அதிகபட்சமாக 25,423 கருக் கலைப்புகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் சென்னையை அடுத்து சேலம் 22,77 கருக் கலைப்புகளும், ஈரோட்டில் 17,067 கருக் கலைப்புகளும், கோவையில் 14,820 கருக் கலைப்புகளும் நடந்து, குறைந்தபட்சமாக கருக் கலைப்பு செய்யப்பட்ட மாவட்டமாக காஞ்சிபுரத்தை அறிவித்துள்ளது (2952), மேலும் RTI மூலம் குடும்ப நல இயக்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது..!!