ஸ்ட்ராபெரி பெண்ணே.! சிவப்பு நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மாளவிகா மோகன்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றார்.

தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன். தற்போது ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “தங்கலான்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இவர் அடிக்கடி தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார், இவ்வாறு தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/C1B1eJeyqnk/?utm_source=ig_embed&ig_rid=00d5c48a-7578-4514-9e75-f12a62ac5e8f&img_index=1 

https://www.instagram.com/p/C1B1eJeyqnk/?utm_source=ig_embed&ig_rid=f6c78687-214d-46fb-8230-e8179be86f3a&img_index=3

Read Previous

படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க பைட் கிளப் படக்குழு சர்ப்ரைஸ் செயல்..!! இனி எல்லாம் அதிரடிதான்.!!

Read Next

கலிகாலம்.. கத்தி முனையில் சிறுமியை பலாத்காரம் செய்த 2 சிறுவர்கள்..!! பகீர் சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular