
இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகள் தங்களுக்கான அடையாளத்தை பதிப்பதற்காக விண்ணில் சென்று நிலவில் புதுப்புது ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி வருகின்றனர்..
அதனை தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் உதவியை நாடிய நாசா, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கிய விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில் இதுவரையும் பத்திரமாக மீட்பதற்கு எலன் மஸ்கின் ஸ்பேஸ் உதவியை நாடியது நாசா விண்கலம், மேலும் மிக விரைவில் மீட்பு பணி நிறைவு பெற்றது என்றும் இருவரை பத்திரமாக மீட்டோம் என்ற தகவல் வெளியாக இருக்கிறது என்றும் அறிவித்துள்ளனர்..!!