
குரங்குகள் மனிதர்களைப் போல ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை ட்விட்டரில் வெளியிட்டார். அவர் தனது ட்வீட்டில், “நம்பமுடியாத உயரத்தை எட்டியுள்ள டிஜிட்டல் கல்வியறிவு விழிப்புணர்வின் வெற்றியைப் பாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Craze Of Social Media🤦♀️🤦♀️ pic.twitter.com/UiLboQLD32
— Queen of Himachal (@himachal_queen) July 10, 2022