
இன்றைய தலைமுறையினர் பலரும் ஸ்மார்ட் ஃபோன்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் இதனால் எவ்வளவு பாதிப்புகள் என்று அறிவதே இல்லை..
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதனால் கண்களுக்கு உடலுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது, இதனை தொடர்ந்து ஸ்மார்ட் ஃபோன்களை அப்போது ஆஃப் பண்ணி வைப்பதனால் உடல் மற்றும் கண்கள் ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் போன்கள் வெடிக்காமல் இருக்கிறது என்றும் தகவல் வெளிவந்துள்ளது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் இரவு நேரங்களில் சரியாக தூங்குவதுமில்லை இதனால் உடலுக்கு தேவையான ஓய்வு கிடைப்பதில்லை காலையில் எழுந்தவுடன் செல்போன் தான் உலகம் என்று வாழ்வோர்கள் மத்தியில் செல்போன்களை அப்பப்போது ஆப் பண்ணி வைப்பதனால் செல்போன்கள் வெடிப்பது குறைவாகும், செல்போனில் அதிகம் பயன்படுத்துவதனால் அதன் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டு திடீரென வெடிக்கிறது சில நேரங்களில் செல்போன்களை யூஸ் பண்ணும் போது சார்ஜரில் இருந்தபடியே பயன்படுத்துகிறோம் இதனாலும் போன்கள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகின்றனர்..!!